புட்டு

Loading...

புட்டுதேவையான பொருட்கள்:

பச்சரிசி – 500 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
தேங்காய் – 1

செய்முறை:

முதலில் பச்சரிசியை அரைத்து சலித்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் வறுத்துக் கொண்டு, ஆற வைத்த பின் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.

பின் புட்டு குழாயில் 1 கரண்டி மாவு, துருவிய தேங்காய், மீண்டும் மாவு, தேங்காய் ஆகியவற்றை குழாய் முழுவதும் வைத்து ஆவியில் அவிக்க வேண்டும். இவற்றை சர்க்கரையுடம் சேர்த்து சாப்பிடலாம். மேலும் வேக வைத்த பாசி பயிறு ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply