பாவ் பாஜி

Loading...

பாவ் பாஜிவட இந்தியாவில் மிக பிரபலமான இந்த உணவு வகை காய்கறிகளின் சத்து நிறைந்தது. பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை

கேரட் – 1 ,உருளை கிழங்கு – 1 , பீன்ஸ்,பட்டாணி – சிறிது, வெங்காயம் – 2 , தக்காளி – 2 ,எலுமிச்சை சாறு – சிறிது ,பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2 ,இஞ்சி பூண்டு விழுது – 1 /2 ஸ்பூன் , மஞ்சள் தூள் – 1 /4 ஸ்பூன்,மிளகாய் தூள் – 1 /4 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,வறுத்த பாவ் ப்ரெட் – 6

செய்முறை

காய்கறிகளை வேகவைத்து நன்றாக மசித்துகொள்ளவும்.

கடையில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும், இதனோடு இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தக்காளி சேர்க்கவும்.

இதோடு காய்கறி கலவையை சேர்த்து 15 நிமிடங்கள் சமைக்கவும் .இந்த கலவை கெட்டிப்பட்டதும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

வறுத்த பாவ் ப்ரெட் துண்டுகளுக்கு இடையே இந்த கலவையை வைத்து சுவைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply