பாதாம் பர்பி

Loading...

பாதாம் பர்பிபாதாம் பருப்பு – 200 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
நெய் – 200 மில்லி
ஏலக்காய் எசன்ஸ் – 4 சொட்டு

பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்து அரைக்கவும்.
வாணலியில் சர்க்கரையும், நீரும் விட்டுப் பாகு காய்ச்சவும், இளம் கம்பிப் பதம் வந்ததும் அரைத்த பாதாம் பருப்பை பாகில் சேர்க்கவும்.
பாகும், பருப்பும் சேர்த்ததும் நெய்யை விட்டுக் கிளறிக் கலவை கெட்டியானதும் எசன்ஸ் விட்டுக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
பாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். அல்லது பர்பி மிருதுவாக இருக்காது. பர்பி வகைகளுக்கு தீ நிதானமான எரிய வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply