தொலைக்காட்சி பாவனைக்கு Youtube தரும் வசதி

Loading...

தொலைக்காட்சி பாவனைக்கு Youtube தரும் வசதிதொலைக்காட்சியை கணனின் மானிட்டராக மாற்றிக் கொள்ளும் வசதி வந்து விட்டது.

ஆனால் கணனியின் மானிட்டருக்குப் பழக்கப் பட்டவர்களுக்கு தொலைக்காட்சி திரையில் மெனுவைப் பார்த்துப் பயன்படுத்துவது சிக்கலாக இருக்கலாம். ஆனால் தொலைக்காட்சி திரையில் யூடியூப் வீட்டியோக்களைப் பார்க்க விரும்பினால் இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான தீர்வு இருக்கிறது.

https://goo.gl/goCC2n எனும் முகவரிக்குச் சென்று தொலைக்காட்சிக்கு பொருத்தமான இடைமுகத்தைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply