தவறாக அனுப்பிய மின்னஞ்சல்களை அழிக்க உதவும் Dmail சேவை

Loading...

தவறாக அனுப்பிய மின்னஞ்சல்களை அழிக்க உதவும் Dmail சேவைமுதற் தர மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் Gmail ஊடாக தவறான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை அழிக்கும் வசதி காணப்படுகின்றது.
எனினும் இவ் வசதியினூடாக 30 செக்கன்களுக்குள் அழித்துவிட வேண்டும், தவறின் குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுவிடம்.

இதனைக் கருத்தில்கொண்டு Dmail எனும் புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் Gmail சேவையின் ஊடாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை மீளப் பெற்றுக்கொள்ள அல்லது அழித்துவிட முடியும்.

இவ் வசதியினைப் பெறுவதற்கு கூகுள் குரோம் இணைய உலாவியில் Dmail நீட்சியினை நிறுவிக்கொள்ள வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply