ஜாலியான பயண அனுபவத்தினை தரும் பிளாஸ்டிக் பாதைகள்

Loading...

ஜாலியான பயண அனுபவத்தினை தரும் பிளாஸ்டிக் பாதைகள்தற்போது தரைப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வீதிகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் நீண்ட காலம் நிலைத்திருக்காமையினால் வீதிகளை அடிக்கடி செப்பனிட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இதனை தவிர்த்து புதிய பயண அனுபவங்களை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக ஐரோப்பிய நிறுவனமான VolkerWessles ஆனது ஆரம்ப முயற்சிகளில் இறங்கியுள்ளது.

மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினை பயன்படுத்தி உருவாக்கப்படும் வீதிகள் உயர் மற்றும் குறைந்த வெப்பநிலைகளுக்கு தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர வீதிகளை விரைவாக அமைப்பதற்கும் இந்த பிளாஸ்டி பாதைகள் உதவும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply