செயலிழந்த பேஸ்புக் பக்கம்: அதிருப்தியடைந்த பயனாளர்கள்

Loading...

செயலிழந்த பேஸ்புக் பக்கம்அதிருப்தியடைந்த பயனாளர்கள்சமூக வலைத்தளங்களில் முக்கியமான வலைத்தளமான பேஸ்புக்கிற்கு ஏராளமான பயன்பாட்டாளர்கள் இருப்பது அறிந்ததே.
இந்நிலையில், இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை பேஸ்புக் செயலிழந்துள்ளது.

இதனால் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் தங்களது அதிர்ப்தியை பதிவேற்றி வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரம் கடந்ததும் பேஸ்புக் செயல்பட துவங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

ஆனாலும் முழுமையாக இதுவரை பேஸ்புக் செயல்பாட்டுக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 24-ம் திகதி 12 நிகிடங்கள் பேஸ்புக் செயலிழந்தது. அதனால் அதன் 100 கோடி பயனாளர்கள் இதனால் வெறுப்படைந்தனர்.

பேஸ்புக் செயலிழந்துள்ளதை பிரபலமான பலரும் தங்களது வேறு சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து பதிவு செய்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply