சிறப்பு உலக ஒலிம்பிக் போட்டிகள் 2015: வித்தியாசமாக வரவேற்ற கூகுள்

Loading...

சிறப்பு உலக ஒலிம்பிக் போட்டிகள் 2015 வித்தியாசமாக வரவேற்ற கூகுள்முன்னணி தேடுதல் தளமான கூகுள் 14வது சிறப்பு உலக ஒலிம்பிக் போட்டிகளை வித்தியாசமாக வரவேற்றுள்ளது.
சிறப்பான நாட்களை வித்தியாசமான வரவேற்க அதற்கேற்றார் போல் தனது முன் பக்கத்தால் அலங்கரிக்கும் கூகுள், லாஸ் ஏஞ்சல்ஸ்சில் நடைபெறும் சிறப்பு உலக ஒலிம்பிக் போட்டிகளையும் அதே போல் வித்தியாசமாக வரவேற்றுள்ளது.

அனைத்து விளையாட்டு வீரர்களும் விளையாடுவது போன்ற அனிமேஷனை தன் முன் பக்கத்தில் உருவாக்கியுள்ளது.

இந்தப் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் 26 விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த போட்டிகளில் 170 நாடுகளில் இருந்து 7,000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply