சாப்பிடும்போது செல்பி எடுக்க வேண்டுமா? வந்துவிட்டதா “செல்பி ஸ்பூன்”

Loading...

சாப்பிடும்போது செல்பி எடுக்க வேண்டுமா வந்துவிட்டதா செல்பி ஸ்பூன்

செல்பி ஸ்டிக்கின் தாக்கம் மக்கள் மத்தியில் குறைந்துபோவதற்குள், செல்பி ஸ்பூன் எனும் புதிய சாதனம் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் ஆன, டோஸ்ட் கிரன்ச் இதை உருவாக்கியுள்ளது.

சாப்பிடுவதை செல்பி எடுக்க முடியாமல் நிறைய பேர் தவிப்பதை நிறுத்தவே இந்த புதிய தயாரிப்பு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

30 இஞ்ச் வரை விரியக் கூடிய இந்த ஸ்பூனின் மறுமுனையில் ஸ்மார்ட் போனை வைத்து இனி செல்பி எடுத்துக்கொள்ளலாம்.

செல்பி ஸ்பூன். காம் என்ற இணையதளத்தில் இந்த சாதனத்தை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply