கைப்பேசிகளின் தொடுதிரையில் பாதிப்பா? இனிமேல் கவலை இல்லை

Loading...

கைப்பேசிகளின் தொடுதிரையில் பாதிப்பா இனிமேல் கவலை இல்லைதொடுதிரைத் தொழிநுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் தற்கால உலகை ஆக்கிரமித்து வருகின்ற அதேவேளை, அதிகளவானவர்களின் கைகளில் தவழ்கின்றன.
இக்கைப்பேசிகளில் காணப்படும் முக்கியமான பிரச்சனையாக தொடுதிரையினை பாதுகாத்தல் காணப்படுகின்றது.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக புதிய வகை பிளாஸ்டிக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்பிளாஸ்டிக்கில் கீறல்கள் ஏற்படும்போது விசேட இரசாயனப் பதார்த்தம் ஒன்று இடுவதன் மூலம் குறித்த கீறல்கள் தானாகவே மாயமாகும்.

மேலும் 3 சென்ரி மீற்றர்கள் வரையான துளைகளையும் தானாகவே இல்லாமல் செய்யும் ஆற்றல் கொண்டது.

இதனை அமெரிக்காவின் Illinois பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply