கூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய டேப்லட்

Loading...

கூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய டேப்லட்தனது புத்தம் புதிய டேப்லட்டான Google Pixel C இனை இவ்வருட இறுதியில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதனை அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி 10.2 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது Quad Core NVIDIA X1 Processor, பிரதான நினைவகமாக 3GB LPDDR4 RAM என்பவற்றினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், USB Type-C connector வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த டேப்லட் ஆனது நவம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply