குறைந்து போன குப்பை மெயில்கள்

Loading...

குறைந்து போன குப்பை மெயில்கள்நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சலின் பயன்பாடு அளப்பரியது.

ஆனால் இந்த மின்னஞ்சல்களில் சாதாரண மெயில்களுடன் குப்பை(Spam) மெயில்களும் சேர்ந்தே வருவது வாடிக்கை.

இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் தொந்தரவாகவே உள்ளது. ஆனால் தற்போது இந்த மெயில் களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாம்.

கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த Spam மெயில்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைமண்டெக் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spam மெயில் களுக்கெதிரான பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கையே இந்த எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply