காயங்கள் இன்றி சவரம் செய்ய இதோ வந்துவிட்டது Skarp Razor

Loading...

காயங்கள் இன்றி சவரம் செய்ய இதோ வந்துவிட்டது Skarp Razorமுகச்சவரம் செய்வதற்கு தற்போது காணப்படும் சவர அலகுகளினை விடவும் துல்லியமாகவும், காயங்கள் இன்றியும் சவரம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது Skarp Razor எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ரேசரினை லேசர் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் Morgan Gustavsson எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதில் பயன்படுத்தப்படும் AAA அளவுடைய மின்கலத்தின் உதவியுடன் ஒரு மாத காலம்வரை சவரம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இதன் சில்லறை விலையானது 200 டொலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply