உங்க வீட்டு செல்ல குட்டீஸ்களுக்காக கூகுள் கேம்ப்! உடனே கூட்டிட்டு போங்க

Loading...

உங்க வீட்டு செல்ல குட்டீஸ்களுக்காக கூகுள் கேம்ப்! உடனே கூட்டிட்டு போங்ககுழந்தைகளுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்வதற்காக கூகுள் கேம்ப் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்றால் அவர்கள் ஏராளமான அறிவியல் பூர்வ தகவல்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த கேம்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்திற்கு உங்கள் குழந்தையைக் கூட்டிச் சென்று அவர்களோடு ஜாலியாக விளையாடிக் கொண்டே அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிட்டு அவரகளின் கேள்விக்கு பதிலும் சொல்கிறது கூகுள்.

Loading...
Rates : 0
VTST BN