ஆயுட்காலம் அதிகம் கொண்ட அதிசய விலங்கு ஆக்டோபஸ்

Loading...

ஆயுட்காலம் அதிகம் கொண்ட அதிசய விலங்கு ஆக்டோபஸ்கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸ்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழக்கூடிய விலங்கு.
இதற்கான காரணங்களை கண்டறிய முனைந்து ஆராய்ச்சிக் குழு ஒன்று அதற்கான காரணங்கள் அடங்கிய விளக்கப் படத்தினை (infographic) வெளியிட்டுள்ளது.

அதாவது இவ் விலங்கானது 8 மூட்டுக்களை கொண்டுள்ளதுடன், 3 இதயங்களை உடையதாகவும் காணப்படுகின்றது.

மூட்டுக்கள் அதிகமாக இருப்பதனால் இரைகளை இலகுவாக தேடிக்கொள்ள முடிவதுடன், எதிரிகளிடமிருந்து சிறந்த பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.

அத்துடன் அயன்களை விடவும் செப்பினை அதிகளவில் கொண்டிருப்பதனால் குருதி நீல நிறத்தில் காணப்படுகின்றது. இக் குருதியை உடல் முழுக்க எடுத்துச் செல்வதற்கு 3 இதயங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான காரணங்கள் உள்ளடங்கலாக 10 காரணங்களை ஆராய்ச்சிக் குழு முன்வைத்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply