அன்ரோயிட் சாதனங்களுக்கான ஸ்கைப் புதிய பதிப்பு

Loading...

அன்ரோயிட் சாதனங்களுக்கான ஸ்கைப் புதிய பதிப்புஇலவசமாகவும், கட்டணம் செலுத்தப்பட்டதுமான இரு வகையான வீடியோ மற்றும் குரல்வழி தொடர்பாடல் சேவையை வழங்கி வரும் ஸ்கைப் ஆனது அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இப் பதிப்பானது மின்கலத்தின் ஆயுட்காலத்தினை பாதிக்காததுடன், ஸ்கைப் கணக்கினுள் உள்நுழைந்த தகவல்களை சேமித்து வைத்திருக்கும் வசதி தரப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதேவேளை iOS சாதனங்களுக்கான இப் புதிய பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது

Loading...
Rates : 0
VTST BN