அன்ரோயிட் சாதனங்களில் Angry Birds

Loading...

அன்ரோயிட் சாதனங்களில் Angry Birdsபட்டி தொட்டியெங்கும் கலக்கிக்கொண்டிருந்த Angry Birds ஹேமின் இரண்டாம் பாகம் வெளியிடப்படவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை அறிந்ததே.
இந்நிலையில் தற்போது அனைத்து அன்ரோயிட் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் Angry Birds 2 வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை iOS சாதனங்களுக்கான பதிப்பு இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Angry Birds ஹேம் ஆனது முதன் முறையாக 2009 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் புதிய பதிப்பானது ஏறத்தாழ 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply