அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தானியங்கி கார்

Loading...

அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தானியங்கி கார்மென்பொருள் பொறியியலாளரான Dimitri Platis என்பவரும் அவரது குழுவினரும் இணைந்து அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய தானியங்கி மொடல் காரினை வடிவமைத்துள்ளனர்.
இவ் வாரத்தினுள் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்காரானது நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ள சென்சார்களிடமிருந்து தரவுகளைப் பெற்றும், விசேட புரோகிராம் மூலமும் வீதியிலுள்ள கோடுகளை இனம் கண்டு தானாகவே இயங்கக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மொடலை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் மனிதர்கள் பயணம் செய்யக்கூடியதாகவும், அன்ரோயிட் மொபைல் சாதனங்களின் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் கார்கள் வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply