அதிவேக சேவையைத் தரும் Google Voice Search

Loading...

அதிவேக சேவையைத் தரும் Google Voice Searchஉலகின் முன்னணி தேடுபொறி சேவையினை வழங்கிவரும் கூகுள் தற்போது அனைத்து வகையான சாதனங்களிலும் குரல்வழி முறையிலான தேடலை அறிமுகம் செய்துள்ளமை அறிந்ததே.
எனினும் இச்சேவையில் குரல்வழி மூலமாக கொடுக்கப்படும் கட்டளைகளை துல்லியமாக அறிந்து செயற்படுவதில் கடந்த காலங்களில் பயனர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்நிலையில் இவ்வாறான தடங்கல்களை நீக்கி மேலும் வேகம் கூடிய குரல்வழி சேவையினை அறிமுகம் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இம் மேம்படுத்தப்பட்ட சேவையானது பயனரின் பின்னணியில் உண்டாகும் இரைச்சல்களை தவிர்த்து 10 மில்லி செக்கன் நேரத்தினுள் துல்லியமான முறையில் கட்டளையை உள்வாங்கும் திறன் கொண்டதாக காணப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply