அதிரடி வசதிகளுடன் அறிமுகமாகியது Office 2016

Loading...

அதிரடி வசதிகளுடன் அறிமுகமாகியது Office 2016மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Office பக்கேஜ் ஆனது அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறைகள் என்பவற்றில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருவது தெரிந்ததே.
இதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்புக்களை காலத்திற்கு காலம் அந்நிறுவனம் அறிமுகம் செய்து வந்துள்ள நிலையில் தற்போது Office 2016-ஐ வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது.

Microsoft’s Office 365 கணக்கினை வைத்திருப்பவர்கள் இந்த பக்கேஜினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், தற்போது அப்பிளின் Mac கணினிகளுக்கு மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப் பக்கேஜினை மாதாந்தம் 9.99 டொலர்கள் அல்லது வருடத்திற்கு 99.99 டொலர்கள் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply