அதிகூடிய சேமிப்பு நினைவகத்துடன் Huawei அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி | Tamil Serial Today Org

அதிகூடிய சேமிப்பு நினைவகத்துடன் Huawei அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி

அதிகூடிய சேமிப்பு நினைவகத்துடன் Huawei அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி

Huawei நிறுவனமானது Nexus 6 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் 29 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LG நிறுவனத்தின் Nexus 5 கைப்பேசி வெளியாகும் அதே நேரத்தில் அறிமுகம் செய்யப்படும் இக்கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதாகவும், Octa Core Qualcomm Snapdragon 810 Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இக் கைப்பேசியில் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

Loading...
Rates : 0
VTST BN